'ஜாமீன் கிடைத்தவுடன் செந்தில் பாலாஜியை அமைச்சராக நியமித்தது தவறு' - சுப்ரீம் கோர்ட்டு
ஜாமீன் கிடைத்தவுடன் செந்தில் பாலாஜியை அமைச்சராக நியமித்தது தவறு என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
20 Dec 2024 6:47 PM ISTஜீவனாம்ச வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
திருமணத்தை வணிகமாக மாற்றி, பெண்கள் பணம் பறிக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
20 Dec 2024 5:22 PM ISTவிவசாயிகளின் கோரிக்கைக்காக கோர்ட்டு கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்: சுப்ரீம் கோர்ட்டு
சுப்ரீம் கோர்ட்டால் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவுடன் தொடர்பு கொள்ள விவசாயிகள் மறுத்துவிட்டதாக பஞ்சாப் அரசு வழக்கறிஞர் குர்மீந்தர் சிங் தெரிவித்தார்.
18 Dec 2024 4:13 PM ISTஅமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீனை எதிர்த்த மனு தள்ளுபடி
அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீனை எதிர்த்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
18 Dec 2024 4:21 AM ISTகள்ளக்குறிச்சி வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.
17 Dec 2024 3:10 PM ISTஅமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீனுக்கு எதிரான மனு: இன்று விசாரணை
அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீனுக்கு எதிரான மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடைபெறுகிறது.
17 Dec 2024 4:38 AM ISTமசூதி தொடர்பான வழக்குகள்; புதிய மனுக்களை விசாரிக்க கூடாது - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
நிலுவையில் உள்ள வழக்குகளில் இடைக்கால உத்தரவோ அல்லது இறுதி உத்தரவோ பிறப்பிக்க கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
12 Dec 2024 6:29 PM ISTகோவில்களில் அறங்காவலர் பணி; தமிழக அரசுக்கு 4 வாரம் அவகாசம் அளித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
கோவில்களில் அறங்காவலர்களை நியமிக்கும் பணியை முடிக்க தமிழக அரசுக்கு மேலும் 4 வாரம் அவகாசம் அளித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
11 Dec 2024 9:56 PM ISTஅரசுப்பணியில் சேர்ந்தவர்களின் ஆவணங்களை 6 மாதங்களுக்குள் சரிபார்க்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
அரசுப்பணியில் சேர்ந்த நபரின் பின்னணியை சரிபார்த்த பிறகுதான் அவரது பணியை வரன்முறை செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
7 Dec 2024 9:19 AM ISTமத்திய மந்திரி எல்.முருகனுக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
மத்திய மந்திரி எல்.முருகனுக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
5 Dec 2024 2:05 PM ISTமுரசொலி அறக்கட்டளை வழக்கு: எல்.முருகன் மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
முரசொலி அறக்கட்டளை வழக்கு தொடர்பாக எல்.முருகன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.
5 Dec 2024 8:54 AM ISTகள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
5 Dec 2024 8:18 AM IST